Sunday, January 17, 2021

குறளுக்குக் குறள்

 குறள் 448


குறளு


க்குக் குறள்


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்.

குடிப்பதைத் தூண்டி ரசிக்கின்ற நண்பர்

எதிரிதான் என்றே உணர்.


மதுரை பாபாராஜ்